ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? வியட் நாம் பயணத்தொடர் 7
தமாம் பாலா For Audio, Please click here
"இன்னும் கொஞ்சம் க்ளிக்கி இருக்கலாமோ பாலா?" என்ற அது ஒரு கனாக்காலம் சுந்தர ராமன் அவர்கள் வேண்டுகோளை முன்னிட்டு, இந்த வார தொடரில் முழுக்க முழுக்க படங்கள் மட்டுமே! (எனக்கும் வேலை சுலபமாகி விட்டது :)))
ஸாபா தொடரும்.
3 comments:
எளிமையான வாழ்கை முறையில் வாழ்கிறார்கள் போலும்....
////வடுவூர் குமார் said...
எளிமையான வாழ்கை முறையில் வாழ்கிறார்கள் போலும்/////
வாங்க வடுவூர் குமார், நலமா?
நான் சவூதியில் இருந்தபோது நீங்கள்
சிங்கையில் இருந்ததாக நினைவு
இப்போது நீங்கள் மஸ்கட்டிலும்
நான் வியட்நாமிலும் என கிழக்கு
மேற்காக மாறி இருக்கிறோம் அல்லவா?
வியட்நாமின் ஸா பா கிட்டத்தட்ட
நேபாளத்தை நினைவுபடுத்துகிறது
இரண்டு சக்கர வண்டிகள் மட்டுமே
செல்லக்கூடிய மலைப்பாதை வீடுகள்
மற்றபடி இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை!
அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.
Post a Comment