தமாம் பாலா
வலையுலக நண்பர்களே, புகைப்பட ஆர்வலர்களே, நாளுக்கு நாள், டிஜிட்டல் காமராக்களின் மெகாபிக்ஸல் அதிகரித்தும், விலை குறைந்து கொண்டும் வருகிறது அல்லவா?
அந்த வகையில், ஃபியூஜி அறிமுகப்படுத்திய ஃபைன்பிக்ஸ் J30 என்ற கையடக்க டிஜிட்டல் காமரா பற்றி, உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு!
இந்த புகைப்பட கருவியின் விவரங்கள் பின் வருமாறு:
அதிக பட்ச படத்தின் அளவு : 12 மெகா பிக்ஸல்கள்
ஆப்டிகல் ஸூம் = 3x ஃபேஸ் டிடக்ஷன், ரெட் ஐ ரிடக்ஷன், ஷேக் ஃப்ரீ, பானரோமா ஷாட் வசதிகள் உண்டு
உள்ளடக்க மெமரி= 10 MB மட்டும், எஸ்டி கார்ட் 8ஜிபி வேலை செய்கிறது
வீடியோ பதிவும் செய்யலாம் - 640x 480 அளவு 30 ஃப்ரேம் வரை (டிவிடிக்கு நிகர்)
உள்ளங்கை அளவு, கிட்டத்தட்ட ஒரு மொபைல் ஃபோன் சைஸ் தான்.
இவை எல்லாவற்றையும் விட ஆச்சரியம், அதன் விலை.. 400 சவுதி ரியால்கள் (கிட்டத்தட்ட 5000 ரூபாய், இந்திய மதிப்பில்)
இந்த காமராவின் புகைப்படமும், அதனை உபயோகித்து நான் எடுத்த புகைப்படங்களும் இங்கே உங்கள் பார்வைக்கு.
பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என பின்னுட்டம் இடுவீர்கள் தானே??!! :-)))
4 comments:
நல்லாத்தான் இருக்கு !!!
//// gulf-tamilan said...
நல்லாத்தான் இருக்கு !!! ////
வாங்க gulf-tamilan,உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!
லட்டுவும் அபார்ட்மெட்மெண்ட் போட்டோவும் கலக்கல்!
///ஆயில்யன் said...
லட்டுவும் அபார்ட்மெட்மெண்ட் போட்டோவும் கலக்கல்!
///
வாங்க ஆயில்யன்.
உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!
இன்னும் பல போட்டோக்களை என்னுடைய ஆங்கில பதிவின் ஸ்லைட் ஷோவில் போட்டிருக்கிறேன்.
நேரம் கிடைக்கும் போது ஒரு லுக்கு வுட்டு பாருங்க :))
Post a Comment